உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மயங்கி விழுந்தவர் சாவு..

மயங்கி விழுந்தவர் சாவு..

பவானி: பவானி, வைரமங்கலத்தை அடுத்த ஜி.டி.நாயுடு காலனியை சேர்ந்தவர் குருசாமி, 57; மொபட்டில் ஊர் ஊராக சென்று மக்காச்-சோளம் விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் அம்மா-பேட்டை-மேட்டூர் ரோட்டில் மொபட்டில் சோளக்கருது மூட்டை-யுடன் சென்றபோது மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மக்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை