உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சுகாதார வளாகம்

மோசமான நிலையில் சுகாதார வளாகம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை அருகில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, வளாகத்தின் வெளிப்புறத்தை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து புதர்போல் மண்டி உள்ளது. மேலும் சுகாதார வளாகம் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. சுகாதார வளாகத்தை துாய்மை செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை