உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சுகாதார வளாகம்

மோசமான நிலையில் சுகாதார வளாகம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை வாரச்சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. வாரச்சந்தை மதியம் முதல் இரவு வரை நடக்கிறது. விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்-றனர். காய்கறிகள் விற்கும் வியாபாரிகள், பொதுமக்களுக்காக சந்-தையின் உள்புறம் வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்-ளது. தற்போது பராமரிப்பு இன்றி வீணாகி வருகிறது. எனவே, யூனியன் பஞ்சாயத்து நிர்வாகம் வாரச்சந்தையில் உள்ள சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை