உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 29ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்

29ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்

கரூர், அக். 27- வரும், 29 ல் பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் அருகில் பஞ்சமாதேவியில் வரும், 29 ல் பகல், 11:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்கும். இம்முகாமில் பல்வேறு அரசு அலுவலர்கள்,பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூறவுள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடக்கிறது.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி