மேலும் செய்திகள்
2 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
30-Oct-2026
குளித்தலை:குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் கலையரசி நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்ஜரம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த குணமதி, அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
30-Oct-2026