உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் அடை-யாள அட்டை வழங்கும் விழா, அரவக்குறிச்சி சட்டசபை தொகு-திக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நடந்தது. அதில், அ.தி.மு.க., நிர்-வாகிகள், உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்-டையை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்-சருமான விஜயபாஸ்கர் வழங்கினார்.அப்போது, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்-கவேல், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கலையரசன், பாசறை செயலாளர் சரவணன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை