உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பா.ஜ., மேற்கு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை

கரூர் பா.ஜ., மேற்கு மாநகர நிர்வாகிகள் ஆலோசனை

கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மேற்கு மாநகர நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மண்டல் தலைவர் பவானி துரைபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பல்வேறு ஆலோச-னைகளை வழங்கினார். பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஆட்சியின் சாதனைகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, அடுத்த கட்ட கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்-டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முக சுந்தரம் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை