மேலும் செய்திகள்
பேராசிரியர் கார் அபேஸ்
13-Apr-2025
கரூர்:சின்னதாராபுரம் அருகே, விஷபூச்சி கடித்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் கூடலுார் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 55; இவர் கடந்த, 21ல் வீட்டில் இருந்த போது, விஷ பூச்சி கடித்துள்ளது. அதில், மயக்கம் அடைந்த சண்முகம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, சண்முகத்தின் மகன் ராஜ்குமார், 28, கொடுத்த புகாரின்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
13-Apr-2025