லாட்டரி விற்பனை 4 பேருக்கு காப்பு
குளித்தலை: குளித்தலை பெரியபாலம் பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை செய்த குமேஷ், 51, என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். இதேபோல், நச்சலுார் வாரச்சந்தை பகுதியில் லாட்டரிகளை விற்றதாக நச்சலுார் வாசுதேவன், 50, நெய்தலுார் காலனி கடைவீதியில் பங்களா-புதூர் பெருமாள், 42, நச்சலூர் அன்புகுமார், 49, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.