உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பசையை மதுவில் கலந்து குடித்தவர் உயிரிழப்பு

பசையை மதுவில் கலந்து குடித்தவர் உயிரிழப்பு

பசையை மதுவில் கலந்துகுடித்தவர் உயிரிழப்புஅரவக்குறிச்சி, ஜன. 1-அரவக்குறிச்சி அடுத்த அம்மாப்பட்டி அருகே சோழதாசன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 53. இவர், மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 28ம் தேதி இரவு மது போதையில், பைப்புகளை இணைப்பதற்காக பயன்படுத்தப்படும் பசையை மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று உயிரிழந்தார். பழனிசாமி மனைவி கமலாதேவி அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ