உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மே தின கொண்டாட்டம்

கரூரில் மே தின கொண்டாட்டம்

கரூர், கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், திருக்கோவில் சிற்ப கலைஞர் நலச்சங்கம் சார்பில், மே தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நலிந்த சிற்ப கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். கரூர் மாவட்ட சிற்ப கலைஞர் சங்க அலுவலக கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் அங்குராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை