உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

கரூர்: வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜ-வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வீடுகள், சாயப்பட்ட-றைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது.மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளது. அதில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர்.இதனால், அப் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. ராஜ-வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமை-யான நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை