உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் கொசு ஒழிப்பு பணி

கிருஷ்ணராயபுரத்தில் கொசு ஒழிப்பு பணி

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், கொசு ஒழிப்பு பணிகள் நடந்தன.மழை காலம் துவங்கிய நிலையில், டவுன் பஞ்சாயத்து பணியாளர்களை கொண்டு கொசு ஒழிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், குடியிருப்பு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், பழைய டயர்களை அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், கழிவு குப்பை அகற்றுதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன. இப்பணிகளை சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை