மேலும் செய்திகள்
சேவல் சண்டை:ஐந்து பேர் கைது
01-Sep-2025
வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது
26-Aug-2025
ஈரோடு, கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிபவர் ப்ரவாகர் ஜனா, 29. இவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம். இவர், ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் வாட்டர் டேங்க் அருகே கடந்த, 16ம் தேதி மதியம், 1.250 கிலோ கஞ்சாவை விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இவரை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
01-Sep-2025
26-Aug-2025