உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் கோதை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 75. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவர் கடந்த, 13ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்-பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கும் ஆறுமுகம் செல்லவில்லை. இதுகுறித்து, ஆறுமுகத்தின் மனைவி தனலட்-சுமி, 70, போலீசில் புகார் கொடுத்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை