மேலும் செய்திகள்
மோசமான சாலையால் ஓட்டுனர்கள் அவஸ்தை
15-May-2025
கிருஷ்ணராயபுரம், பாப்பகாப்பட்டி பகுதியில் இருந்து, கோடங்கிப்பட்டி வரை செல்லும் சாலை மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராமத்தில் இருந்து கோடங்கிப்பட்டி பிரிவு சாலை வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சாலையின் பல இடங்களில், கற்கள் பெயர்ந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15-May-2025