மேலும் செய்திகள்
பா.ம.க., உழவர் பேரியக்க நிர்வாகிகள் ஆலோசனை
24-Nov-2024
கரூர்: கரூர் மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம், மாவட்ட செய-லாளர் பாஸ்கரன் தலைமை யில், நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததை கண்டிப்பது, வரும், 21ல் திருவண்ணாமலையில் உள்ள, மாநில மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து, 10,000 பேர் பங்கேற்பது, கரூர் மாவட்-டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் ஆளும் கட்சியினரின் தலையீட்டை, கலெக்டர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட தலைவர் தமிழ்மணி, உழவர் பேரியக்க நிர்-வாகிகள் ஆலயமணி, வேலுசாமி, பொன் ரமேஷ், மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் தங்கவேல் உள்பட, பா.ம.க., நிர்-வாகிகள் பலர் பங்கேற்றனர்.
24-Nov-2024