உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி மறியல்; போலீசார் வழக்கு

அனுமதியின்றி மறியல்; போலீசார் வழக்கு

குளித்தலை, குளித்தலை அடுத்த, பாலவிடுதி பஸ் நிறுத்தம் முன், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில் அரசு அனுமதியின்றி, சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர். துாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன், 55, ரகுபால், 27, விஜய், 30, முருகன், 27, பாப்பாத்தி, 65, பெரியக்காள், 45, சித்ரா, 40, மற்றும் சிலர் மீது, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை