உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாம்பாலம்மன் கோவிலில் பூஜை

பாம்பாலம்மன் கோவிலில் பூஜை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில் பாம்-பாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, பக்தர்கள் பொங்கல் வைத்து, பாம்பாலம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கரூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏரா-ளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை