உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் மண் அரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை

சாலையோரம் மண் அரிப்பு தடுப்பு அமைக்க கோரிக்கை

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுாரில் இருந்து மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், மருதுார் ரயில்வே குகை வழியில் இருந்து சாலையின் இரு புறமும் மண் அரிப்பு ஏற்பட்டு விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் சாலையின் அகலம் குறைந்து வருகிறது. சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மண் அரிப்பை தடுக்கும் வகையில், சாலையில் இருபுறமும் தடுப்பு கட்டை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை