உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேகத்தடை அமைக்க கோரிக்கை

வேகத்தடை அமைக்க கோரிக்கை

குளித்தலை, குளித்தலை அடுத்த, இரும்பூதிப்பட்டி, தரகம்பட்டி, கடவூர், பாளையம், திண்டுக்கல், கரூர் செல்லும் நெடுஞ்சாலையில், பஞ்சப்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் மற்றும் பஞ்சப்பட்டி துணை மின் நிலையம் அருகில், மிகவும் குறுகலான ஆபத்தான வளைவு சாலை உள்ளது. வளைவு சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள், பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, வளைவு பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை