உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரவுண்டானால் அடிக்கடி விபத்து போலீஸ் கண்காணிப்பு தேவை

ரவுண்டானால் அடிக்கடி விபத்து போலீஸ் கண்காணிப்பு தேவை

கரூர்: வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே, அடிக்கடி விபத்து நடப்பதால், போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் உள்ளது. இங்குள்ள ரவுண்டானா வழியாக, நாள்தோறும் நான்கு புறமும் ஏராளமான டூவீலர்கள், கார்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. சிலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால், விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அடையாளம் தெரியாத வாகனங்களால், ரவுண்டானா சுவர்களும் சிதிலமடைந்து வருகிறது. எனவே, ரவுண்டானாவை சீரமைப்பு-துடன், வாகனங்களை ஒழுங்குப்படுத்த போலீசாரை, நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை