மேலும் செய்திகள்
மாரியம்மன் பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
06-Jun-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்., லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் பகவதியம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டுள்ளன.நேற்று காலை, கோவில் வளாகத்தில் யாக சலை அமைக்கப்பட்டு யாக வேள்வி பூஜை நடந்தது. மேலும், சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. இதில், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, பூஜை நடந்தது. இன்று காலை பகவதியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
06-Jun-2025