உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

குளித்தலை: லாரியில் மணல் கடத்தி வருவதாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை சுங்ககேட்டில் எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முசிறியில் இருந்து மணப்பாறை நோக்கி அதிவேக-மாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சட்டவி-ரோதமாக, ஐந்து யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரி-யவந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி கவுண்டம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வாசுதேவன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை