உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருப்பத்துார், லாலாப்பேட்டை கோவிலில் சோமவார பூஜை

கருப்பத்துார், லாலாப்பேட்டை கோவிலில் சோமவார பூஜை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துாரில், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை மாத சோமவாரம் என்பதால், சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.* லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள, செம்போர்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது, ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ