உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

குளித்தலை, குளித்தலை, மைலம்பட்டி, நடு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன், 56. இவரது மகன் முகமது ஆரிஸ், 26. இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள். கடந்த செப்., 27 மதியம் முதல், முகமது ஆரி ஸை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், காஜாமைதீன் புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ