உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் கரிச்சிப்-பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 47, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் விஜயராஜா, 22, பி.எஸ்.சி., முடித்துள்ளார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் மகள் பிரியதர்ஷினி என்பவ-ருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு இரு-வரும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் விஜயராஜாவை கடந்த 25ம் தேதி மாலை முதல் காணவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்-தது. தனது மகனை காணவில்லை என தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்-பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வரு-கின்றனர்.ர


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை