உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஸ்ரீ மகா அபிேஷக குழு நிர்வாகிகள் கூட்டம்

ஸ்ரீ மகா அபிேஷக குழு நிர்வாகிகள் கூட்டம்

கரூர், கரூர் ஸ்ரீ மகா அபி ேஷக குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், ஐயப்ப சேவா சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது.அதில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆடி மாத தெய்வ திருமண விழாவை வரும் ஆக., 8ல் நடத்துவது, தெய்வ திருமண விழாவுக்கு ஜூலை, 31ல் முகூர்த்தக்கால் நடுவது உள்ளிட்ட, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.கூட்டத்தில், துணைத்தலைவர் அன்பு, அமைப்பாளர்கள் ரம்யா, வெங்கடேஷ், ஆலோசகர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை