உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், கரூர் மாவட்டத்தில், இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் டவுன் பஞ்.,ல், 8 முதல் 15 வார்டுகளுக்கு, பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், மொடக்கூர் (கிழக்கு), மொடக்கூர் (மேற்கு) ஆகிய பஞ்.,களுக்கு கோவிலுார் சமுதாய கூடத்திலும், குளித்தலை வட்டாரத்தில், திம்மம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பஞ்.,களுக்கு நல்லுார் கிராம சேவை கட்டடத்திலும் முகாம் நடக்கிறது. தங்களது கோரிக்கை மனுக்களை முகாம்களில் மக்கள் அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை