உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், சகரூர் மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில் அரவக்குறிச்சி வட்டாரத்தில், லிங்கம நாயக்கன்பட்டி பஞ்.,க்கு மண்மாரி புதுார் பிக்பாஸ் மஹால், தோகைமலை வட்டாரத்தில், கல்லடை, புத்துார் ஆகிய பஞ்.,களுக்கு கீழவெளியூர் சமுதாயக்கூடத்திலும், தான்தோன்றிமலை வட்டாரத்தில், மணவாடி பஞ்.,க்கு மணவாடி எஸ்.கே.பி., மஹாலிலும், க.பரமத்தி வட்டாரத்தில், அத்திப்பாளையம், முன்னுார் ஆகிய பஞ்.,க்கு முன்னுார் செல்லாண்டியம்மன் மண்டபத்திலும் நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை