வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிக்கோல்தாம்சன்
செப் 16, 2025 22:28
அந்த கம்பவுண்டரின் படம்?
குளித்தலை; கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலையை சேர்ந்தவர் நடராஜன், 32; கம்பவுண்டர். இவருக்கு, மனைவி, குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவியிடம், பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில், மாணவி இரண்டு மாதம் கர்ப்பமானார். கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்தார். குளித்தலை போலீசார், நடராஜனை போக்சோவில் கைது செய்தனர்.
அந்த கம்பவுண்டரின் படம்?