மேலும் செய்திகள்
ஆட்சிமொழி கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு
31-Jan-2025
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டத்தில், 2022ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவல-கமான மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு-வலகத்திற்கு கேடயம், 70 அரசு பணியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். கரூர் டி.ஆர்.ஓ., கண்ணன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.
31-Jan-2025