மேலும் செய்திகள்
நாளை டாஸ்மாக் இயங்காது
09-Apr-2025
கரூர்:மே 1ல், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.வரும், 1ல் மே தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் டாஸ்மாக், ஹோட்டலில் பார் மூடப்பட வேண்டும். விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
09-Apr-2025