உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கரூர்: கரூர் அண்ணாவளைவு பகுதியை சேர்ந்தவர் விஸ்வலிங்கம், 54; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 8ல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த விஸ்வலிங்கத்தின் மனைவி செல்வி, 55; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி