மேலும் செய்திகள்
அனைத்து வணிகர் சங்க ஆண்டு விழா
23-Dec-2024
பவானி: அம்மாபேட்டை அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவு பாது-காப்பு துறை பதிவுச் சான்று வழங்கும் முகாம், அம்மாபேட்-டையில் நடந்தது.வணிகர் சங்க நிர்வாகி ராயல் சரவணன் வரவேற்றார். வணிகர் சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிர்வா-கிகள் மாதேஸ்வரன், கோவிந்த சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், வேலா சுந்தர்ராஜன் ஆகியோர், உணவு பாதுகாப்புத்துறை பதிவு சான்று-களை வழங்கினர். ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
23-Dec-2024