மேலும் செய்திகள்
டிராவல்ஸ் ஆபீசில் ரகளை முன்னாள் ஊழியர் கைது
05-Jun-2025
கரூர்: கரூரில், ஓட்டல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி, பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை கார்வாழி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 24; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 27ம் தேதி இரவு கரூர், 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திரு-நங்கை ராகவி, 28; என்பவர், குணசேகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து, குணசேகரன் கொடுத்த புகார்படி, திருநங்கை ராக-வியை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
05-Jun-2025