உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்-சாயத்து கொம்பாடிப்பட்டி கிராமத்தின், சாலை-யோரம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் கடந்த மாதம் நடப்பட்டன.இவற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும், மரக்கன்றுகள் வளரும் வகையில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. சாலையோர இடங்-களில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்-பட்டு, பஞ்சாயத்து மூலம் பராமரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை