உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி

மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி

கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சா-யத்துக்கு உட்பட்ட பாலப்பட்டி, மத்திப்பட்டி கிராம சாலையின் இருபுறமும், 100க்கும் மேற்-பட்ட புளியன், வேப்ப, ஈட்டி, புங்கன் மரக்கன்-றுகள் நடப்பட்டன. பஞ்சாயத்து சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை