மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
கரூர்;கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் உன்மத்த வாராஹி சமேத உன்மத்த பைரவர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடந்தது. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கற்பக விநாயகர் கோவிலில் நடந்த வைபவத்தில் உன்மத்த வாராஹி அம்மனுக்கும், உன்மத்த பைரவர் ஸ்வாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் அருகே பிரத்தியேக மேடையில் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பல்வேறு ஹோமம் வளர்த்தனர். வாராஹி அம்மன் மற்றும் உற்சவர் உன்பத்த வாராஹி சமேத பைரவர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025