உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வி.சி.க., ஆர்ப்பாட்டம்

வி.சி.க., ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் சட்டசபை தொகுதி, வி.சி.க., சார்பில், மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை கண்டித்தும், மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மண்டல செயலாளர் வேலுசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் முரளி, தமிழ்மணி, ஜவஹர், பொருளாளர் சக்திவேல், செய்தி தொடர்பாளர் தீபக்குமார், நிர்வாகிகள் வீரமணி, மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை