மேலும் செய்திகள்
கிராம சபையில் மக்கள் போராட்டம்
1 hour(s) ago
குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டி களத்து வீடு பகுதியை சேர்ந்த மகாமுனி என்பவர் விவசாயி. இவர் தன்னுடைய நிலத்திற்கு, ஆழ்குழாய் இணைப்பிற்காக மின்வாரியத்தில், 2012ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.இது குறித்து, பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, மகாமுனி வீடியோ மூலம் அதிகாரிகளுக்கு கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு விரத்தியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவு மின் வாரிய துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 hour(s) ago