மேலும் செய்திகள்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
13-Jan-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை வழியாக காவிரி ஆறு செல்கிறது. இந்த காவிரி ஆற்றில், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள், வலைவீசி மீன்களை பிடித்துக்-கொண்டு வந்து பழைய கரூர், திருச்சி நெடுஞ்-சாலை சிறிய பாசன வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.நேற்று, ஜிலேபி மீன் ஒரு கிலோ, 130 ரூபாய், கெண்டை, 90 ரூபாய், பாறை, 150 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. விடுமுறை தினம் என்பதால் மீன் விற்-பனை விறுவிறுப்பாக நடந்தது. இதில் ஜிலேபி மீன்கள் அதிகளவில் விற்பனையானது குறிப்பி-டத்தக்கது. லாலாப்பேட்டை சுற்று வட்டார பகு-தியை சேர்ந்த மக்கள் வாங்கி சென்றனர்.
13-Jan-2025