மேலும் செய்திகள்
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
03-Oct-2026
கரூர்:மாயனுார் கதவணைக்கு நேற்று, தண்ணீர் வரத்து அதிகரித்தது.கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 10 ஆயிரத்து, 227 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 10 ஆயிரத்து, 295 கன அடியாக சற்று அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,969 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,105 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
03-Oct-2026