உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

மனைவி, மகள்கள் மாயம் வாலிபர் போலீசில் புகார்

கரூர்: கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 32; இவருக்கு விஜயா, 31, என்ற மனை-வியும், பிரித்தி ஜிந்தா, 14, வேதா ஸ்ரீ, 4, என்ற இரண்டு மகள்-களும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக விஜயா, பெண் குழந்தைகளுடன் கடந்த, 28ல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். ஆனால், இதுவரை வீடு திரும்ப-வில்லை. பெற்றோர் வீட்டுக்கும் விஜயா, பெண் குழந்தைக-ளுடன் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் அன்பழகன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை