மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
29-Dec-2024
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜைகிருஷ்ணகிரி,:காவேரிப்பட்டணம் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் உற்சவர் ஜலகண்டேஸ்வரர் தேரை, பக்தர்கள் பக்தி கீர்த்தனைகளை பாடியபடி வடம் பிடித்து இழுத்தனர். காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
29-Dec-2024