உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் மோதி விபத்து சலவை கடைக்காரர் பலி

பைக் மோதி விபத்து சலவை கடைக்காரர் பலி

பைக் மோதி விபத்துசலவை கடைக்காரர் பலிகிருஷ்ணகிரி, அக். 4-கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 55. அதே பகுதியில் சலவை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த, 1ம் தேதி மாலை, எலத்தகிரி கூட்ரோடு அருகில் வரட்டனப்பள்ளி - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் பலியானார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ