உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலிகிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி, பழையபேட்டை நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் சரவணன், 56, கூலித்தொழிலாளி. கடந்த, 16ல், இவர் வீட்டருகே ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார்.அப்போது எதிரில் வேகமாக வந்த டாடா இண்டிகா கார், பைக் மீது மோதியது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சரவணன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த பெத்தனப்பள்ளியை சேர்ந்த விஜய், 33 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி