உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவகத்தில், நேற்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 257 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும், 4 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை