மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாவக்கல் பஞ்., காந்தி நகரில் குறவன் இனத்தை சேர்ந்த நபரின் வீட்டை பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்திய நபர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி தலைமை வகித்தார். மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், மகாலிங்கம், கோவிந்தசாமி, தமிழ்நாடு குறவன் பழங்குடி முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025