மேலும் செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
08-Nov-2025
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். தர்மராஜா கோவில் அருகே மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன், லாட்டரி விற்ற அம்ஜத், 45, ஆரிப், 36, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
08-Nov-2025